Thaai Kelavi – Official Video Song | Thiruchitrambalam | Dhanush | Anirudh | Sun Pictures – Anirudh Ravichander Lyrics

Singer | Anirudh Ravichander |
Singer | Anirudh Ravichander |
Song Writer | Poetu Dhanush |
ThaiKelavi Song Lyrics in Tamil
என் முக்கா துட்டு… கப்ப கெளங்கே
அக்கா பெத்த அச்சு முறுக்கே
அவ அன்புல தாயி புத்தீல கெளவி
மொத்தத்துல அவதான் தாய் கெளவி
என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே
என் நிருமா… ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா… நான் தான் உன் மாமா
என் முனிமா… கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா… அய்யோ ஏன் டிராமா?ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் வெளயாடி
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி ||2||
ஏ தாய் கெளவி… தாய் கெளவி
தாய் கெளவி… தாய் கெளவி ||2||
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி ||2||
பாத்தா (இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்டை)
ஏ ஆத்தா உன்னபோல வருமா
தனியா (நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு)
தொணயா நானும் கூட வரவா
அடியே பப்பாளி மணக்கும் தக்காளி
மடியில் சாஞ்சாக்க ஆதி ஜாலி
அழகா காஃப் சாரி புதுசா லவ் ஸ்டோரி
அடிச்சு பாத்தாக்க நான் காலி
ஏ சிரிச்சாலும்… ஏ மொறச்சாலும்
ஏ சிரிச்சாலும்… ஏ மொறச்சாலும்
நீ என் உசுரு… தாய் கெளவி
ஏ தாய் கிளவி, த த… தாய் கிளவி, த த
தாய் கிளவி, த த… தாய் கிளவி ||2||
ஏ தாய் கிளவி… தாய் கிளவி
தாய் கிளவி… தாய் கிளவி ||2||
என் முக்கா துட்டு கப்ப கெளங்கேஎன் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் நீதான் எனக்கே
என் நிருமா… ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா… அய்யோ ஏன் டிராமா
ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் வெளயாடி
ஏ தாய் கிளவி, த த… தாய் கிளவி, த த
தாய் கிளவி, த த… தாய் கிளவி ||2||
ஏ தாய் கிளவி… தாய் கிளவி
தாய் கிளவி… தாய் கிளவி ||2||