Jimikki Ponnu – Varisu Lyric Song(Tamil) | Thalapathy Vijay | Thaman S | Vamshi Paidipally – Anirudh, Jonita Gandhi Lyrics

Singer | Anirudh, Jonita Gandhi |
Music | Thaman S |
Song Writer | Vivek |
ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா…
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா…
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா…
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…ஹே… ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு…
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு…
வருதே அலையாட்டம்…
வாக்கிங் வரும் சாக்லேட் சிலையாட்டம்…ஹே… டஸ்கி டஸ்கி டஸ்கி ரோசு…
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு…
தூறல் அழகாட்டம்…
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்… என்ன கட்டி இழுத்தவன் நீதானே…
நானும் இப்போ உனக்கொரு ஃபேன்தானே…
ஆண் : மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல…
உயிருல தாக்குற கலவர கோள் நீயே…
எக்க சக்க அழகனும் நீதானே…
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே…
ஆண் : உன் அழக வரையுற கையில…
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே…
அன்றங்கே வந்ததும் இந்த நிலவா…
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா…
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்…
வெண்ணிலவு ஒன்றே அல்லவா…
ஹே ஹே… நீ நீ ஹே… மேக்கப் பண்ண…
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே…
ஹே… கண்ணாடி நீதான்டி உடையுறேன் நான் இங்க…
உங்க வீட்டு நேம் போர்டில் மாமனோட பேரெங்க…
பெண் : ஃப்ரெண்ட் சோனு வேரோட கட்டாகுது…
உன்னோட என் லைஃபு செட்டாகுது…
உன் ஹார்ட் என்னோட ஹார்ட்டாகுது…
ஓடாதே உன்னாலே ஸ்லிப்பாகுது…டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு…
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு…
பெண் : ஹீட் பண்ணி குறு குறு பாக்குற…
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு…
ஏ… ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா…
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா…
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா…
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…
குழு (பெண்கள்) : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா…
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா…
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்…
வெண்ணிலவு ஒன்றே அல்லவா…