soul of varisu song lyrics in tamil |varisu movie |k.s chithra |vijay |

Advertisement

Soul Of Varisu (Tamil) Varisu | Thalapathy Vijay | Vamshi Paidipally | K.S. Chithra | Thaman S – k.s.chithra Lyrics

Advertisement
Singer k.s.chithra
Music Thaman S
Song Writer vivek

Soul Of Varisu song Lyrics in Tamil
ஆராரிராரிரோ கேட்குதம்மா
நேரினில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மாபிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கேஇந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்றுவிடுமா

என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கிவிடுமாபால் முகம் காணவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்குதே
ஆரோ
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்தவே
தாலோ…தீ இது தளபதி பாடல் வரிகள் – வாரிசு திரைப்படம்

காசேதான் கடவுளடா – வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள்



Advertisement

Leave a Reply