Vaa Vaathi Lyrical Song | Vaathi Songs | Dhanush, Samyuktha | GV Prakash Kumar | Venky Atluri – Shwetha mohan , Dhanush Lyrics
Singer | Shwetha mohan , Dhanush |
Music | GV.Prakash Kumar |
Song Writer | Poetu Dhanush |
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
[அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு] (2)
உன் பேர தினம் கூவும்
குயிலா ஆனேன் நான்
நீ பாக்க புது மாரி
ஸ்டைலா ஆனேன் நான்
பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்
கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக
ஊர சுத்தணும்
பேண்டு வாசிச்சு
கிரேண்டா மேரேஜு
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்
[அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலுபுடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு] (2)
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
========
movie name ; vaa vathi
song ; oru thala kadala song