#VaaVaathi – Dhanush Reprise Version | Vaathi Songs | Samyuktha | GV Prakash Kumar | Venky Atluri – DHANUSH Lyrics

Singer | DHANUSH |
Music | GV. PRAKASH KUMAR |
Song Writer | POETU DHANUSH |
VATHI SONG LYRICS IN DHANUSH VERSION
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க கைடு இல்லசொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
யன் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்திஅடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
உன் பேர, தினம் கூவும் குயிலா
ஆனேன் நான்நீ பார்க்க, புது மாரி ஸ்டைல் ஆ
ஆனேன் நான்
பாக்கெட்டில், உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசாரா, உன்னோட ஃபேன்-ஆ
ஆனேன் நான்
கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோற்கனும்
லவ்வர்ஸ் ஆகா
ஊர சுத்தனும்
பேண்டு வாசிச்சு
Grand’Ah Marriageu
கெட்டி மேளம்
எங்கும் கேக்கணும்
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்திசேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
யன் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
ஜோடி சேர்ந்து
movie name ; vathhi
song ; vathi song in dhanush version