RANJITHAME SONG LYRICS IN TAMIL | VARISU MOVIE |THALAPATHI VIJAY |RASMIKA |

Advertisement

VARISU SONG VIJAY || RANGITHAME RANJITHAME SONG || TAMIL HIT SONG – Anurag kulakarani, manasi Lyrics

Advertisement
Singer Anurag kulakarani, manasi
Music ss. Thaman

ஆண் : கட்டு மல்லி கட்டி வெச்சா…
வட்ட கருப்பு பொட்டு வெச்சா…
சந்திரனில் ரெண்டு வெச்சா…
சாரா பாம்பு இடுப்பு வெச்சா…ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா…
கரும்பு கோடு நெத்தி வெச்சா…
இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா…
இம்மாதூண்டு வெட்கம் வெச்சா…

ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி…
பொட்டு போல வெச்சவளே…
சுத்து பட்டு ஊரே பாக்க…
கண்ணு பட்டு வந்தவளே…

ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல…
உச்சு கொட்டும் நேரத்துல…
பட்டுனு பாத்தியே…
உச்ச கட்டம் தொட்டவளே…

ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…ஆண் : அலங்கார அல்லி நிலா…
ஆட போட்டு நின்னாளே…
அலுங்காத அத்தை மக…
ஆட வந்தாளே…

ஆண் : ஏய் அட காத்து வச்ச முத்தம்…
அஞ்சு ஆறு தந்தாளே…
மல ஊத்து மூலிகையா…
மூச்ச தந்தாளே…

பெண் : ஒன்னாங்க ரெண்டாங்க…
எப்போ தேதி வைப்பாங்க…
மூணாங்க நாலாங்க…
நல்ல சேதி வைப்பாங்க…

ஆண் : ஆமாங்க ஆமாங்க…
வாரங்க வாரங்க…
ஆதி சந்தனமே சஞ்சலமே…
முத்து பெத்த ரத்தினமே…

ஆண் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…


…BGM…


பெண் : இன்னா மாமா… உங்க ஆட்டத்துக்கு…
ஊரே ஆடுமே…
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்…ஆண் : அப்படிங்கிற…

பெண் : ஹ்ம் ஹ்ம் ….

பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா…
கலக்கலக்கா பொட்டு வெச்சா…
சந்திரனில் ரெண்டு வெச்சா…
சாரா பாம்பு இடுப்பு வெச்சா…

பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி…
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே…
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள…
உச்ச கட்டம் தொட்டவளே…

பெண் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே… ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண் : ரஞ்சிதமே ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்…
மனசு சத்திரமே சத்திரமே…
நீ நித்திர நித்திர நித்திர…
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…

பெண் : ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…

MOIVIE NAME ; VARISU

SONG ; RANJITHAME SONG



Advertisement

Leave a Reply