DHAAGAMO SONG LYRICS IN TAMIL | DHOOMAM MOVIE |PRADEEPKUMAR |

Advertisement

Dhoomam Malayalam Lyrical | Fahadh Faasil | Aparna | Pawan Kumar |VijayKiragandur |HombaleFilms – pradeep kumar Lyrics

Advertisement
Singer pradeep kumar
Music Poornachandra Tejaswi SV
Song Writer Vinayak Sasikumar

Theeye Dhaagamo Song Lyrics in Tamil

தீயே தாகமோ

தீராத மோகமோ

போகும் தூரம் எல்லாம்ஆழியா பாவமோ



சாம்பல் மேட்டிலும்

புகையாய் நீளுதே

உள்ளே தீரணம்

அது ஆறலையோ



நேற்றைய தீ சிதையில் புலரும்

நாளை எனும் விடியலே

இன்று எழுதும் சரிதம் எதுவும்

மெய் விழுங்கும் பொய்களே

விழி நீர் தெளித்தால்

அனல்-தான் கெடுமோ



பல காலம்

நீளும் பாவ தீயே நீ

வன் முகிலால்

நிலை மாறிடுமோ



காற்றலையால் அடங்குமோ

செங்கனலின் சினம் தீர்ந்திடுமோ

ஓய்ந்திடுமோ உன் ஆட்டம்

ஓயும் வரை



தொடரும் நிழலே

உன்னை பிரிந்தே

வருமோ வருமோ

வந்தால் தகுமோ



கயிறாய் பிணையும்

கை ரேகைகள் போல்

நினைவில் தொடரும்

நியாபகங்கள்



விதியா மதியா

விழங்கா சாதியா



அகமும் புறமும்

நிதமும் பிழையா

பல கங்கை

நீரில் முழ்கி மீண்டாலும்

பாவங்களே

கழிந்தோடிடுமோ

காலடியை நீங்காதே



தீர்ந்திடுமோ

உயிர் தாகம் அது

ஓய்ந்திடுமோ

உன் மோகம் தீர



தீயே தாகமோ

தீராத மோகமோ

போகும் தூரம் எல்லாம்

ஆழியா பாவமோ

MOVIE NAME; DHOOMAM
SONG ; DHAAGAMO



Advertisement

Leave a Reply