EN ROJAA NEEYE SONG LYRICS IN TAMIL  | KHUSHI MOVIE  | VIJAYDEVARKONDA  | SAMANTHA  |

Advertisement

En Rojaa Neeye | Kushi | Vijay Deverakonda, Samantha Ruth Prabhu | Hesham Abdul Wahab | Lyrical – Hesham Abdul Wahab Lyrics

Advertisement
Singer Hesham Abdul Wahab
Music Hesham Abdul wahab
Song Writer Madhan Karky

EN ROJA NEEYE SONG LYRICS IN TAMIL
ஆரா உன் பேரா

வேறேதோ ஊரா

உன்னால சூடஆரா உன் பேரா

வேறேதோ ஊரா

என் நெஞ்சுக்குள்ளே

ஏதோ கோளாறா



என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயாஎன் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா



என் கடலில் அலை பாயும்

ஓர் மௌன ராகம் நீதான்

காற்றுவெளியிடை எல்லாம்நாம் இருவர் பறந்து செல்லத்தானே



நான் நாயகன் ஆனால்

என் நாயகி நீதானே

நான் ராவணன் ஆனால்

என் ஈழமே நீதானேஊ நாலும் ஊ சொல்லு

ஊஊ நாலும் ஊ சொல்லு

ஓகே கண்மணியே



என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா



என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயாஎதிர்கால பல்லவியா

இசை சேர்க்காத கவிதை வரியா

குழல் யாசிக்கும் புயலா

நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா



காஷ்மீரில் பொன் பனியா

ஐவிரலிலே அக்கினி கனியா

கூர் தீட்டிய விழியா

என் மேல் மோதும் வெண்ணிலவொளியா



இந்த வான் மேகம் யார் என்று

என் மோகம் ஏன் என்று

பேகம் சொல்வாயாஆரா உன் பேரா

வேறேதோ ஊரா

என் நெஞ்சுக்குள்ளே

ஏதோ கோளாறா



என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா



என் ரோஜா நீயாஎன் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

MOVIE NAME ; KHUSHI
SONG ; EN ROJAA NEEYE









































































Advertisement

Leave a Reply