Singer | Krishna Chandar, Sujatha |
Music | Vidyasagar |
Song Writer | Vairamuthu |
THAMARAI POOVUKKUM SONG LYRICS IN TELUGU
ஆண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…
மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…
பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு…
கஞ்சி எல்லாம் சேர்தல் போல…
கண்டபோதே இந்த மூஞ்சி…
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள…
ஆண் : நாக்குல மூக்கையே…
ஏ ஏ… தொட்டவன் நானடி…
பார்வையால் உசுரையே…
ஓகோ… தொட்டவ நீயடி…
பெண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…ஆண் : மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…
—BGM—
ஆண் : ஐயாறெட்டு நெல்லைப் போல…
அவசரமா சமஞ்ச…
அயித்த மக பஞ்சதுக்கு…
ஆதரமா அமஞ்ச…
பெண் : குட்டிபோட்ட பூனைப் போல…
காலச் சுத்திக் கொழஞ்ச…
பாவமென்னு நீவி விட்டா…
கல்லுப் போட துணிஞ்ச…
ஆண் : சொந்தக்காரன் நான்தானே…
தொட்டுப் பாக்கக் கூடாதா…பெண் : கன்னம்தொடும் கை ரெண்டும்…
கீழேக் கொஞ்சம் நீளாதா…
ஆண் : இந்த நாட்டில் தீண்டமைதான்…
இன்னும் உள்ளதா…
பெண் : வயசுக்கு வந்தப் பூ…
ஒகோ… ஆசையே பேசுமா…
வண்டுக்கும் பூவுக்கும்…
ஒகோ… சண்டையா சத்தமா…
ஆண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…
பெண் : மாமன அள்ளி நான்…
தாவணி போட்டுக்க…
மாலையும் சூடவில்ல…
—BGM—
பெண் : கம்மாக்குள்ள ஒத்த மரம்…
அங்கே போவோம் மாமா…
கம்மாத்தண்ணி வத்தும்போது…
திரும்பிறுவோம் மாமா…
ஆண் : நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன்…
நீயும் கொஞ்சம் வாமா…
அங்கே இங்கே கையிப்படும்…
சொல்லிபுட்டேன் ஆமா…
பெண் : நிலாக் கறையை அழிச்சாலும்…
உன்னைத் திருத்த முடியாது…
ஆண் : பொரட்டிப்போட்டு அடிக்காம…
ஆமை ஓடு ஒடையாது…பெண் : போகப் போக மாமனுக்கு…
புத்தி மாறுது…
ஆண் : கிள்ளவா அள்ளவா…
ஓகோ… சொல்லடி செய்யலாம்…
வேட்டியா சேலையா…
ஒகோ… பட்டிமன்றம் வைக்கலாம்…
பெண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…
ஆண் : மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…
பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு…
கஞ்சி எல்லாம் சேர்தல் போல…
ஆண் : கண்டபோதே இந்த மூஞ்சி…
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள…
பெண் : மாமனே மாமனே…
ஒகோ… ஓங்கிட்ட ஒட்டவா…
பூமிக்கும் வேருக்கும்…
ஓகோ… சண்டையா சத்தமா…
MOVIE NAME ; PASUMPON
SONG ; THAMARAI POOVUKKUM
chutamalle chuttesave Lyrics - SHILPARAO chutamalle chuttesave Is A Song By SHILPARAO. Ice V Lyrics… Read More
DWAPARADATUTA Lyrics - Jaskaran Singh DWAPARADATUTA Is A Song By Jaskaran Singh . Ice V… Read More
Kadadeye hegirali Song Lyrics - Raksitha Suresh Kadadeye hegirali Song Is A Song By Raksitha… Read More
Kanmani Anbodu Full Video Song | Guna Movie Songs | Kamal Haasan | Ilayaraja |… Read More
Kammani Ee Premalekha full Song | Guna Telugu Movie - S.P BALASUBRAMANYAM K.S CHITHRA Lyrics… Read More
Amma Paata 2024 Full Song | Mittapalli Surender | Amma - JANHAVI YERRAM Lyrics Singer… Read More