PRIVATE PARTY SONG LYRICS IN TAMIL | DON MOVIE |SIVAKARTHIKEYAN |PRIYANKA MOHAR |

Advertisement

Don – Private Party Video | Sivakarthikeyan, Priyanka Mohan | Anirudh – ANIRUDH Lyrics

Advertisement
Singer ANIRUDH
Singer Anirudh Ravichander
Music Anirudh Ravichander

Private Party Lyrics in Tamil

ஆண்: மாடர்ன் ரதியே
உன்ன பிக்கப்பு பண்ணிடாவா
நடக்கும் நதியே
புது கோட்டையும் கட்டிடவா

ஆண்: ஆன் த வே-இல்
நம்ம ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவா
ஃபுள் ஃபன் மூடில்
ஒரு டான்ஸையும் போட்டிடவா

ஆண்: ஜாலி-ஆ நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
டீஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அட்ராஸிட்டிதான்

பெண்: ஜாஸ் மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டுதான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டுதான்


ஆண்: அவ வந்தளே
லவ்-அ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ கியூட்-ஆனா டான்ஸாலே

பெண்: மச்சானே
கடை வச்சானே
ஃபுள் டச் ஆன்-ஏ
இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன்-ஏ

பெண்: டார்லிங் பிரின்ஸ்-உ
உன்ன பிக்கப் பண்ணிடவா
லவ் ஃபீல் சாங்கு
போட்டு சௌண்டயும் ஏத்திடவா

பெண்: ஒரே கண்ணில்
உன்ன கொஞ்சலா பாத்திடவா
போற போக்கில்
உன் கையையும் கோர்த்திடவா

பெண்: ஜாலியா நான் வருவேன்
இது பிரைவேட் பார்ட்டிதான்
ஜாஸ் கூட சேர்ந்து
செய்வோம் அட்ராஸிட்டிதான்


ஆண்: டிஸ்கோ எல்லாம் வேணாம்
போடு குத்து டான்ஸ்தான்
சாங் டெடிகேட் டூ
நம்ம ஃபேன்ஸ்தான்

பெண்: என் மச்சானே
கை வச்சானே
லவ்வு டச் ஆன்-ஏ
அவன் கண்ணாலே கேட்ச் ஆனேன்

ஆண்: ஐஸ் மீட் ஆச்சே
அம்பு விட்டாச்சே
ஜோடி செட் ஆச்சே
நாம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே

பெண்: உன்னால நான் பறந்தேன்
இப்போ என்ன நானே மறந்தேன்
கண்மூடி நான் நடந்தேன்
உன் சிரிப்புல விழுந்தேன்

பெண்: உன்னால நான் தொலைஞ்சேன்
உனக்குள்ள தேடி அலைஞ்சேன்
உன் முத்தம் அதில் கிடைச்சேன்
மீன் போலவே துடிச்சேன்

ஆண்: ஜாலி-ஆ நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
பெண்: மாமோய்
ஆண்: டீஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அட்ரோஸிட்டிதான்

பெண்: ஜாஸ் மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டுதான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டுதான்

ஆண்: அவ வந்தளே
லவ்-அ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ கியூட்-ஆனா டான்ஸாலே

பெண்: மச்சானே
கடை வச்சானே
ஃபுள் டச் ஆன்-ஏ
இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன

MOVIE NAME ; DON

SONG; PRIVATE PARTY



Advertisement

Leave a Reply