ANBENUM SONG LYRICS IN TAMIL | LEO MOVIE | THALAPATHY VIJAY | THRISHA |

Advertisement

LEO – Anbenum Lyric | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander – Anirudh Ravichander & Lothika Lyrics

Advertisement
Singer Anirudh Ravichander & Lothika
Music Ananthakrrishnan
Song Writer Vishnu Edavan

LEO Anbenum Song Lyrics In Tamil

உயிர் பாதி உனக்கே, ஓஓ ஹோ

ஊனில் பாதி எனக்கே, ஓஓ ஹோ

அன்பெனும் ஆயுதம் தானே

ஒரு வீரன் நெஞ்சமே



நரை வந்தும் எனக்கே ஓஓ ஹோ

துணை நீயே அருகே ஓஓ ஹோ

அன்பெனும் ஆயுதம் நானே

ஒரு வீரன் நெஞ்சமே



புயல் காற்றில் பனி சேர்ந்தால்

உயிர் தீயே உனைக்காக

அன்பெனும் ஆயுதம் நானே

என்றென்றும் வீரனே



எனக்கான முகமே ஓஓ ஹோ

தினம் பார்க்க வாரமே ஓஓ ஹோ

அன்பெனும் ஆயுதம் தானே

உந்தன் நெஞ்சமே



சுருக்கங்கள் நெருங்கும்

நீ வேண்டும் உடனே

அன்பெனும் ஆயுதம் தானே

உந்தன் நெஞ்சமே



விரலோடு விரல் கோர்த்து

மாரோடு அணைப்பாயே

அன்பெனும் ஆயுதம் நீயே

என்றென்றும் வீரனே
MOVIENAME ; LEO
SONG ; ANBENUM



Advertisement

Leave a Reply